என்னவனே.. உன் காதலில் என்னை களவாடிய ராட்சசன் நீ... உன்னருகே எப்போதும் இருக்க ஆசை.. உன் அணைப்பில் கரைந்திட ஆசை.. உன் கோபத்தில் மிரளந்திட ஆசை.. உன் சோகத்தில் தோள் கொடுக்க ஆசை.. உன் கவலைக்கு மருந்தாக ஆசை.. ஆயிரம் கதை பேசும் உன் பார்வையில் விழுந்திட ஆசை.. என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், உன் பதியாய், தாயாய், தோழியாய்.... உன்னில் பாதியாய் இருந்திட ஆசையடா.. உன் காதல் யாவும் ரசித்திட.. கரைந்த நாட்கள் போதாதடா... வரும் நம் கால கவிதை நாம் வாழ வேணும் என்னவனே... Hapieee valentines day dear..
உறக்கம் கலைந்தவுடன் மறக்கும் கனவாய் நீ வேண்டாம்... உயிர் உள்ளவரை இருக்கும் மூச்சு காற்றை போல என்னுடன் எப்போதும் நீ வேண்டும் ..