உறக்கம் கலைந்தவுடன் மறக்கும் கனவாய் நீ வேண்டாம்...
உயிர் உள்ளவரை இருக்கும் மூச்சு காற்றை போல என்னுடன் எப்போதும் நீ வேண்டும் ..
அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்... ♥️மாலை பொழுதில் அவனை சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொ...
Comments
Post a Comment