Skip to main content

சினேகிதனே....

கார்த்தி... 
நம் அளவற்ற அன்பின் வெளிப்பாடே... 
நாம் இடும் அளவில்லா சண்டைகள்... 
நமது பாசப்பிணைப்பின் வெளிப்பாடே.. 
பேசவிடில் கூட புரிந்து கொள்ளும் அன்பு... 
எத்துணை சண்டையாயினும், 
எனக்கு எதுமெனில் தாங்காமல் துடிக்கும் உந்தன் தவிப்பு கூறிடும் உந்தன் பாசத்தை... 
எவ்வளவு கோபப்படுத்தினாலும்.... 
என்னை சிரிக்க வைக்க நீ எடுக்கும் முயற்சிகள் புரியவைத்திடும் உந்தன் அக்கறையை... 

என்ன நேரிடினும் சோகத்தில் உன் முக மாறுதலை கண்டிட்டால் பதைபதைத்து தான் போகிறேனடா எருமை... 

என் உயிர் வாங்கும் என் உயிரே.... 
உனக்காக என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா..... 

Comments

Popular posts from this blog

உன் மீதான என் காதல் ♥️

அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்... ♥️மாலை பொழுதில் அவனை சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொ...

ஆண்டாளின் காதல்

♥️கண் பார்த்து கதைக்க முடியாத அந்த கடவுளை கூட உன் அன்பால் வென்றுவிட்டாய்... ♥️ திருமண பந்தலுக்கு முன்பே நீ சூடிய மலர் மாலையை உன்னவனுக்கு சூடி அழகு பார்த்தாய்... ♥️ உன் ...