தமிழோடு பிறந்தவன்...
எழில்லோடு வளர்ந்தவன்..
ஆர்வத்தின் நண்பன் இவன்..
அன்பின் அடிமை இவன்..
நட்பு பிரியன் இவன்..
மருத்துவ கலைஞன் இவன்...
நாளைய மருத்துவன் இவன்..
2/2 இல் பிறந்தவன் இவன்...
இவன் பெயர்த்தனை முகில் - என கொண்டவன்...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி...
Comments
Post a Comment