Skip to main content

Posts

Showing posts from October, 2019

Babies daughter

My dear daddy (baby).. U know how special you are to me.. the daddy is not a word its from my bottom heart... Even i have so many besties in my lyf.. Its come to u..  you are my best bestie.. Even i have shared things to everyone.. It's come to u.. i need to share something to u..  Even all of us gave affection to me.. Its come to u..  i want lil bit care form you for me.. Even i have everything.. I want something small thing from your hand..  Even im hapiee.. I want you to fulfill my heart.. And.. From the1st day to now.. From your worries to hapiness.. From your smile to laugh.. From your bad to good.. From your sunshine to sunset.. From your arguments to understandings.. From your care to love.. From your small to high.. Not only ths birthday to lyf long... Im always behind and there for u.. wish you a many more hapieee returns of the day in advance dad... Hapieee birthday month..

நானும் அவனும்

அவன்.... என் மீதான காதலை அவன் ஒரு முறை கூட வார்த்தைகளால் வெளிப்படுத்தியதே இல்லை... ஆயிரம் முறை மேலோட்டமாய் சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் நான்... சின்ன சின்ன செயல்பாடுகளில் அவன் காதலை சொன்னது வார்த்தைகளை விட அழகு... எங்கும் செல்லும் போது ஒரு முறை கூட விரல் கூட என்னை தீண்டியது இல்லை...  அன்பால் என்னை தீண்டியது அவனது பாசம்...  அவனது பார்வை கூட அவன் சொல்ல நினைப்பதை சொன்னது... எனக்கு பிடித்ததை வாங்கி குடுத்து மகிழ்வதில் அவனுக்கு மகிழ்ச்சி...

ராதா கிருஷ்ணன்

இருவரும் பிறந்த பிறகு உருவான பந்தம் இல்லை... பிறப்பதற்கு முன்பே உண்டான சொந்தம்... நான் கண் விழிக்கும் தருணம் என் மன்னவன் விழியை பார்க்க வேண்டும் என வரம் பெற்று பிறந்தேன்...  உன் புல்லாங்குழல் இசையோ..  மாய லீலைகளோ என்னை ஈர்க்கவில்லை .. என் உயிர் தீண்டும் உன் காதலும்..   என்னை உன் வசம் இழுக்கும் மயக்கும் பார்வையிலும் மீண்டும் மீண்டும் காதலுற்றேன்... விண்ணுலகம் தொடங்கிய நம் காதல் காவியம்... மண்ணுலகத்திலும் தொடர ஏங்கி.... பிறப்பெடுத்தேன் உன்னை கரம் பிடிக்க... தீராத காதலுடன்... நம் கரம் சேரும் நாளினை நோக்கி நான்...

ஆண்டாளின் காதல்

♥️கண் பார்த்து கதைக்க முடியாத அந்த கடவுளை கூட உன் அன்பால் வென்றுவிட்டாய்... ♥️ திருமண பந்தலுக்கு முன்பே நீ சூடிய மலர் மாலையை உன்னவனுக்கு சூடி அழகு பார்த்தாய்... ♥️ உன் மனம் கொண்ட காதலை பிடிவாதமாய் வெளிப்படுத்தி அந்த அழகரையே கரம் பிடித்தாய்..