Skip to main content

ஆண்டாளின் காதல்

♥️கண் பார்த்து கதைக்க முடியாத அந்த கடவுளை கூட உன் அன்பால் வென்றுவிட்டாய்...

♥️ திருமண பந்தலுக்கு முன்பே நீ சூடிய மலர் மாலையை உன்னவனுக்கு சூடி அழகு பார்த்தாய்...

♥️ உன் மனம் கொண்ட காதலை பிடிவாதமாய் வெளிப்படுத்தி அந்த அழகரையே கரம் பிடித்தாய்..

Comments

Popular posts from this blog

உன் மீதான என் காதல் ♥️

அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்... ♥️மாலை பொழுதில் அவனை சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொ...