இருவரும் பிறந்த பிறகு உருவான பந்தம் இல்லை...
பிறப்பதற்கு முன்பே உண்டான சொந்தம்...
நான் கண் விழிக்கும் தருணம் என் மன்னவன் விழியை பார்க்க வேண்டும் என வரம் பெற்று பிறந்தேன்...
உன் புல்லாங்குழல் இசையோ.. மாய லீலைகளோ என்னை ஈர்க்கவில்லை ..
என் உயிர் தீண்டும் உன் காதலும்.. என்னை உன் வசம் இழுக்கும் மயக்கும் பார்வையிலும் மீண்டும் மீண்டும் காதலுற்றேன்...
விண்ணுலகம் தொடங்கிய நம் காதல் காவியம்... மண்ணுலகத்திலும் தொடர ஏங்கி....
பிறப்பெடுத்தேன் உன்னை கரம் பிடிக்க...
தீராத காதலுடன்... நம் கரம் சேரும் நாளினை நோக்கி நான்...
😍😍😍😍😍sema chlm...
ReplyDeleteAkka lovely 😘😘😘😘😘
ReplyDelete