அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்...
♥️மாலை பொழுதில் சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொண்டு இருக்கும் என் இதயம்..
♥️என்னை நோக்கி அவன் பார்க்கும் முழு முதல் பார்வையும் மீறி..
நான் பேச போகும் வார்த்தைகளை தனியே மனதிற்குள் இப்போதே பேசி பார்த்து கொண்டிருக்கிறேன்....
♥️கனவுகள் மெய் பட..
நான் அவனுடன்..
என் எண்ணங்கள் தடுமாறி குடைசாய...
என்னவனுடன் முதல் சந்திப்பு...
I'm waiting
ReplyDelete....
Sunday seekirama va
Super akka really super lovely 😘😘😘😘
ReplyDeleteWaiting for coming Sunday
ReplyDelete