♥️என்னவனுடன் அந்த அழகிய பயணம்....
♥️முதல் முறை அவனை சந்தித்த அந்த நாள்.....
அவனது பார்வையையும் ...
சிங்கம் போல் கர்ஜிக்கும் அவனது வண்டியையும் முதல் முதலாக பார்த்தேன்... 😍
😍அந்த நிமிடம் என் இதயத்தை கொள்ளையடித்த கள்வனுடன் என் வாழ்க்கை பயணத்தை தொடர ஏங்கினேன்....
😍நான் எதிர் பார்த்து காத்திருந்த நாள் என் கண் முன்னே...
ஒரு அந்தி சாயும் பொழுதில், மழை தூவும் நேரத்தில் என் கண்களின் இடையில் அவன்...
♥️பார்த்த தருணத்தில் மனதில் கேட்ட குரல் "அவனுடைய வருகை எனக்காகவா" என்று...
என் முன் நின்ற என்னுடையவனின் புன்னகையும்.. உறைந்து போன நிமிடங்களும் சொன்னது "ஆமாம்" என்று...
😘என் இதய துடிப்பின் உச்சத்தை உணர்ந்த நான் வண்டியில் அவன் பின்னால் அமர..
அவன் பேச தொடங்கியதும் மீண்டும் படபடத்தது... ♥️♥️
நேரம் கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது...
வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரத்தை நிலவும் , தெரு விளக்கும் தீர்மானித்தது... 🛵
😍எதிர் பாராத இந்த பயணத்தின் முடிவில் எங்களின் காதல் பயணம் தொடர்ந்தது..🛵
😘இருவரும் மறக்க முடியாத பயணத்தின் இறுதியில் மனதில் அதிக பொறுப்புகளுடன் எங்கள் வாழ்க்கை பயணம் ஆரம்பம்.....
♥️என் அன்பில் அவன்♥️
Akka super 😘😘😘😘😘
ReplyDeletesuperb aka.. nice poet
ReplyDeleteSuper😘😍😍 true lines 😍😍😍😍😍😍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNice vidhya
ReplyDeleteSemma chlm solla varthaigale illa
ReplyDelete