Skip to main content

என் இதயதிருடன் 😍

♥️என்னவனுடன் அந்த அழகிய பயணம்....

♥️முதல் முறை அவனை சந்தித்த அந்த நாள்.....
அவனது பார்வையையும் ...
சிங்கம் போல் கர்ஜிக்கும் அவனது வண்டியையும் முதல் முதலாக பார்த்தேன்...   😍

😍அந்த நிமிடம் என் இதயத்தை  கொள்ளையடித்த கள்வனுடன் என் வாழ்க்கை பயணத்தை தொடர ஏங்கினேன்....

😍நான் எதிர் பார்த்து காத்திருந்த நாள் என் கண் முன்னே...
ஒரு அந்தி சாயும் பொழுதில்,  மழை தூவும் நேரத்தில் என் கண்களின் இடையில் அவன்...

♥️பார்த்த தருணத்தில் மனதில் கேட்ட குரல் "அவனுடைய வருகை எனக்காகவா" என்று...
என் முன் நின்ற என்னுடையவனின் புன்னகையும்.. உறைந்து போன நிமிடங்களும் சொன்னது "ஆமாம்" என்று...

😘என் இதய துடிப்பின் உச்சத்தை உணர்ந்த நான் வண்டியில் அவன்  பின்னால் அமர..
அவன் பேச தொடங்கியதும் மீண்டும்  படபடத்தது... ♥️♥️

நேரம் கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது...

வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரத்தை நிலவும் , தெரு விளக்கும் தீர்மானித்தது... 🛵

😍எதிர் பாராத இந்த பயணத்தின் முடிவில் எங்களின் காதல் பயணம் தொடர்ந்தது..🛵

😘இருவரும் மறக்க முடியாத பயணத்தின் இறுதியில் மனதில் அதிக பொறுப்புகளுடன் எங்கள் வாழ்க்கை பயணம் ஆரம்பம்.....

♥️என் அன்பில் அவன்♥️

Comments

Post a Comment

Popular posts from this blog

Baby's father

You were the man who loved me first.... The one who sat me on your knee... You kissed me first and gave me hugs... Even when you scold me, But when I needed you You were there all of the time. You are my dad, my hero, You let me know your love You told me all I need to know About the stars above. Thank you dad for all you did And for loving me. You showed me just how special A fathers love can be.

My kadhaley😍

Before I met you, I felt that I couldn't love anyone, That nobody would be able to fill the void in my heart, But that all changed when I met you.. To you I give the whole me, For I believe that you're my destiny, To you I offer every best of my heart, For I believe that you will value it, If I thought for just one moment that this would be my last breath,  I'd tell you I'll love you forever, even beyond death..

சினேகிதனே....

கார்த்தி...  நம் அளவற்ற அன்பின் வெளிப்பாடே...  நாம் இடும் அளவில்லா சண்டைகள்...  நமது பாசப்பிணைப்பின் வெளிப்பாடே..  பேசவிடில் கூட புரிந்து கொள்ளும் அன்பு...  எத்துணை சண்டையாயினும்,  எனக்கு எதுமெனில் தாங்காமல் துடிக்கும் உந்தன் தவிப்பு கூறிடும் உந்தன் பாசத்தை...  எவ்வளவு கோபப்படுத்தினாலும்....  என்னை சிரிக்க வைக்க நீ எடுக்கும் முயற்சிகள் புரியவைத்திடும் உந்தன் அக்கறையை...  என்ன நேரிடினும் சோகத்தில் உன் முக மாறுதலை கண்டிட்டால் பதைபதைத்து தான் போகிறேனடா எருமை...  என் உயிர் வாங்கும் என் உயிரே....  உனக்காக என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா.....